BREAKING: திருச்சியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

16பார்த்தது
BREAKING: திருச்சியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தொடர்மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி