திருச்சி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒரு பல்நோக்கு உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் மே 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.