முதல்வர் விஜய் திருச்சி வருகை: 5,000 பேருக்கு அனுமதி

2பார்த்தது
முதல்வர் விஜய் திருச்சி வருகை: 5,000 பேருக்கு அனுமதி
தமிழக முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை (01.06.2026) திருச்சி வருகிறார். செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக QR நுழைவுச் சீட்டுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இதில் பங்கேற்க அனுமதி கிடையாது.