திருச்சி கொடி நாள் வசூல் அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

56பார்த்தது
திருச்சி கொடி நாள் வசூல் அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று கொடி நாள் 2022ஆம் ஆண்டிற்கான நிதி வசூலில் ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் அதிக வசூல் புரிந்த மாவட்ட அலுவலர்களுக்கு தமிழ்நாடு ஆளுநரால் வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் 5 லட்சம் வரை வசூல் புரிந்த அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளரால் வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அலுவலர்களுக்கு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து இந்த ஆண்டும் கொடிநாள் நிதி வசூல் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி