முசிறி காவிரி ஆற்றில் உயிரிழந்த நிலையில் ஆண் சடலம்

0பார்த்தது
முசிறி காவிரி ஆற்றில் உயிரிழந்த நிலையில் ஆண் சடலம்
முசிறி காவிரி ஆற்றில் அழகுநாச்சி அம்மன் கோவில் அருகே உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர் குளித்தலையைச் சேர்ந்த ராஜசேகர் என தெரியவந்தது. அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி