திமுகவின் முசிறி சட்டமன்ற தொகுதி தேர்தல்
முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய கள ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. மாநில மருத்துவரணி துணை செயலாளர் கோகுல் மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆகியோர் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். அவர்கள், அனைத்து கழக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் தனித்தனியாக தேர்தல் முடிவுகளுக்கான காரணங்கள் குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.