திருச்சி புத்தூர் நால் ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநகர செயலாளர் மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன், செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.