திருச்சியில் ஹிந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்

12பார்த்தது
திருச்சியில் ஹிந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்
திருச்சிராப்பள்ளி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தின் புதிய நுழைவு வளைவில் 'கர்தவ்ய த்வார்' என இந்தியில் பெயர் வைக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்தனர். இந்த சம்பவம் ரயில்வே நிர்வாகத்திற்கும் திமுகவினருக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி