திருச்சி லாரி மோதி விபத்து பாட்டி பேரன் பலி

0பார்த்தது
திருச்சி லாரி மோதி விபத்து பாட்டி பேரன் பலி
திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த நர்கீஸ், தனது மூன்றரை வயது பேரன் சயனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, காவிரி பாலம் அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். லாரி சக்கரம் ஏறி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.