திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

9பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இன்று, 24ஆம் தேதி, திருச்சி மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.