திருச்சி மாவட்டத்தில் தைரியம் மற்றும் துணிச்சலுடன் வீர தீர செயல் புரிந்த பெண்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் http//awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.