தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு சென்னை அசோக் நகரில் இன்று (மே 23) செய்தியாளர்களை சந்தித்த
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தான் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுன்றி உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அந்த சமயத்தில் தான் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.