திருச்சி உயிரிழப்பு ஏற்படுத்திய லாரிடிரைவருக்கு ஓராண்டுசிறை

0பார்த்தது
திருச்சி உயிரிழப்பு ஏற்படுத்திய லாரிடிரைவருக்கு ஓராண்டுசிறை
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் 2016ல் டூவீலர் மீது லாரி மோதி நன்னிமங்கலத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி உயிரிழந்த வழக்கில், லாரி ஓட்டுநர் செந்தில்குமாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.