மணப்பாறை: பயணிகள் ஆட்டோ மோதி பைக்கில் சென்ற முதியவர் பலி

2பார்த்தது
மணப்பாறை: பயணிகள் ஆட்டோ மோதி பைக்கில் சென்ற முதியவர் பலி
மணப்பாறை திண்டுக்கல் சாலைப் பகுதியில் வசித்து வந்த ஜாகிர் உசேன், நேற்று கனரா வங்கி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பயணிகள் ஆட்டோ மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை போலீசார், ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி