மண்ணச்சநல்லூர்: தொடர் கால்நடை திருட்டு பொதுமக்கள் அச்சம்

1பார்த்தது
மண்ணச்சநல்லூர்: தொடர் கால்நடை திருட்டு பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சலி இனாம் கல்பாளையம், இனாம் சமயபுரம், கொணலை, கரியமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களில் 30க்கும் மேற்பட்ட மாடுகள் காணாமல் போயுள்ளன. இரவு நேரங்களில் மினி டோர் ஆட்டோவில் வரும் மாடு திருடும் கும்பல், பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் மாடுகளை திருடிச் செல்லும் அவலம் தொடர்கிறது. இதைத் தடுக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி