திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நான்கு மண்டலங்களில், ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களுக்கான சிகிச்சை மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மாண்புமிகு மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மையம், நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது.