குழந்தைகள் தின வாழ்த்தை பகிர்ந்து கொண்ட அமைச்சர் மகேஷ்

2பார்த்தது
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவ மாணவியரை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். குழந்தைகளின் மகிழ்ச்சி, கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த நாளில், அமைச்சர் இனிப்புகளையும் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி