திருவானைகோவில் அகிலாண்டேஸ்வரி கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு

964பார்த்தது
திருவானைகோவில் அகிலாண்டேஸ்வரி கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு
திருச்சி திருவானைக்காவில் உள்ள அகிலாண்டேஸ்வரி ஜம்முகேஸ்வரர் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்களுக்கு செய்யப்படும் ஏற்பாடுகள், குடிநீர் வசதி, மற்றும் பிரசாத ஸ்டால்களை அவர் பார்வையிட்டார். பிரசாத ஸ்டாலில் காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொட்டலங்களைக் கண்ட அமைச்சர், உரிமையாளரிடம் கடுமையாக எச்சரித்தார். இதுபோல் உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி