திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

0பார்த்தது
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் இன்று (03.03.2026) மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you