முசிறி கோழிபண்ணையால் ஈக்கள் தொல்லை

528பார்த்தது
திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியத்திற்குட்பட்ட சேருகுடி ஊராட்சியில் விதிமுறைகளை மீறி செயல்படும் கோழிப் பண்ணைகளால் ஈக்கள் தொல்லை அதிகரித்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டத்திற்குத் தயாராகி வருவதால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி