திருச்சி மேற்கு தொகுதியில் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

3பார்த்தது
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என். நேரு இன்று உறையூர் மேட்டு தெரு, பாண்டமங்கல தெரு, வெள்ளாளர் தெரு, நாச்சியார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் திறந்த வெளி ஜீப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுகவின் தேர்தல் அறிக்கையையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு ஆற்றிய நற்பணிகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி