திருச்சி அருகே குடும்ப தகராறு ஓவியர் தூக்கிட்டு தற்கொலை

2பார்த்தது
திருச்சி அருகே குடும்ப தகராறு ஓவியர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஓவியர் சின்னமுத்து, குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட அடிக்கடி சண்டையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டில் கேபிள் வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் போலீசார், சின்னமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி