திருச்சி ஏர்போர்ட் போலி பாஸ்போர்ட்டில் வந்த நபர் கைது

63பார்த்தது
திருச்சி ஏர்போர்ட் போலி பாஸ்போர்ட்டில் வந்த நபர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பட்டாணி தெருவை சேர்ந்தவர் இப்ராம்சா இவர் துபாயில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து நேற்று முன்தினம் வந்தார். அப்போது இமிகிரேஷன் அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதை அடுத்து ஏர்போர்ட் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி