திருச்சி: நாளை மின்தடை அறிவிப்பு

66பார்த்தது
திருச்சி: நாளை மின்தடை அறிவிப்பு
திருச்சி நகரம் கோட்டத்திற்கு உட்பட்ட உயர் மின் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை ஜூன் 12-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உழவர் சந்தை உயர் அழுத்த மின்பாதை வாயிலாக மின் வினியோகம் பெறும் உழவர் சந்தை ஜெனரல் பஜார் பெர்சனல் தெரு பட்டாபிராமன் பிள்ளை தெரு பாபு செட்டி தெரு மீன்கார தெரு பிஷப் ரோடு விஸ்வப்பா நாயக்கன் பேட்டை தெரு புத்தூர் ஹை ரோடு புத்தூர் அக்ரஹாரம், குத்திஷா நகர் சின்னக்கடை வீதி சத்யமூர்த்தி நகர் புகழியா பிள்ளை தெரு, சின்னக்கடை வீதி தேரடி பஜார் ஒத்தமால் தெரு இரட்டை மால் தெரு என். எஸ். பி. ரோடு தெப்பக்குளம் நந்தி கோவில் தெரு, வானப்பட்டரை ஆகிய இடங்களில் மினிவினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி