தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல்

534பார்த்தது
திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜீஸ் காரில் சென்றபோது, இருவர் வாகனத்தை நிறுத்தி வழிமறித்ததால் தகராறு ஏற்பட்டது. இதைத் தடுக்க முயன்ற தவசிக்குமார் தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடமலைப்பட்டி புதூர் போலீஸார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, உறவினர்கள் நேற்று திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி