திருச்சி டோல்கேட் சர்வீஸ் சாலை அருகே பிப்ரவரி 8ஆம் தேதி காரை நிறுத்திவிட்டு உணவகத்திற்கு சென்ற கவிதா என்பவர், திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த ₹60,000 ரொக்கத்தை மர்ம நபர் திருடிச் சென்றார். இது குறித்து கண்டோண்மென்ட் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.