எஸ் ஐ ஆர் திருச்சி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வேண்டுகோள்

2பார்த்தது
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. திருச்சி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளார். படிவங்களைச் சரியாகக் கையாள வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி