திருச்சிக்கு மீண்டும் சிறிய ரக விமானங்கள் இயக்கம்

5பார்த்தது
திருச்சிக்கு மீண்டும் சிறிய ரக விமானங்கள் இயக்கம்
சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி, மதுரைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது. டிசம்பர் 15 முதல் சிறிய ரக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, பெரிய ரக  விமானங்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். இதனையடுத்து, மதுரைக்கு மீண்டும் சிறிய ரக விமானங்கள் இயக்க இண்டிகோ முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு தலா 8 விமானங்களும், திருச்சியில் இருந்து சென்னைக்கு தலா 2 பெரிய ரக விமானங்களும், கூடுதலாக ஒரு சிறிய ரக விமானமும் இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி