திருச்சியில் டாஸ்மாக் கடைகள் திடீர் ஸ்டிரைக்

1பார்த்தது
திருச்சி முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெற வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளதை கண்டித்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 136 டாஸ்மாக் கடைகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இன்று பெரும்பாலான டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுப் பிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி