துறையூர் சட்டமன்ற தொகுதியின் ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இதில் தவெக வேட்பாளர் சிவசங்கர் 15,824 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் சரோஜா இளங்கோவன் 18,020 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். தற்போது, ஆறாவது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் ரவிசங்கர் 2196 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.