திருவெறும்பூர் காதல் மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்

2பார்த்தது
திருவெறும்பூர் காதல் மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்
திருவரம்பூர் அருகே வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரின் மனைவி நூர்ஜகான், கடந்த 2ஆம் தேதி திருச்சியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து கமலக்கண்ணன் திருவரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி