பஞ்சபூரில் கடை வேண்டி வியாபாரிகள் கலெக்டரிடம் மனு

1பார்த்தது
பஞ்சபூரில் கடை வேண்டி வியாபாரிகள் கலெக்டரிடம் மனு
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள சுமார் 2000 சிறு மொத்த வியாபாரிகள், தரைக்கடைகள், செட் அமைத்த கடைகள் மற்றும் உள் வாடகை கடைகளில் வணிகம் செய்து வருகின்றனர். இவர்களது எதிர்கால வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பஞ்சப்பூர் காய்கனி மார்க்கெட்டில் தங்களுக்கு கடைகள் ஒதுக்கித் தர வேண்டும் என காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில், தற்போதைய கடைகளின் நிலை மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி