மணப்பாறை விவசாய சங்க பொதுச் செயலாளருக்கு நினைவஞ்சலி

0பார்த்தது
மணப்பாறை விவசாய சங்க பொதுச் செயலாளருக்கு நினைவஞ்சலி
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் டாக்டர் துரை மாணிக்கத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாய சங்க புறநகர் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி நிகழ்வுக்கு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.