திருச்சி: மூதாட்டி இடம் செயின் பறிக்க முயற்சி 2ரவுடிகள் கைது

7பார்த்தது
திருச்சி: மூதாட்டி இடம் செயின் பறிக்க முயற்சி 2ரவுடிகள் கைது
திருச்சி செந்தன்னீர்புரம் பகுதியில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சரசுவை, இருவர் அத்துமீறி வீட்டினுள் புகுந்து தாக்கி, கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் அவர்கள் தப்பி ஓடினர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து, சங்கிலியாண்டபுரம் பாரதிநகரை சேர்ந்த ரவுடிகளான தினேஷ் என்கிற குண்டுமணி மற்றும் மணிமாறன் என்கிற கொசு கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி