ஈரோட்டில் கொத்து கொத்தாக போதை மாத்திரைகள்.. ஒன்னு ரூ.400

765பார்த்தது
ஈரோட்டில் கொத்து கொத்தாக போதை மாத்திரைகள்.. ஒன்னு ரூ.400
திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய போலீசார் கொணலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற இரு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தவமணி மற்றும் மலையப்பட்டியைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி