திருச்சி 336 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு

1பார்த்தது
திருச்சி 336 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு
திருச்சி மாநகரில் எட்டு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 336 கிலோ கஞ்சா, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

தொடர்புடைய செய்தி