திருச்சி: கால்நடை வளர்ப்பு பயிற்சி

78பார்த்தது
திருச்சி: கால்நடை வளர்ப்பு பயிற்சி
திருச்சி கொட்டப்பட்டி அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் ஜூலை எட்டாம் தேதி கால்நடை வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். விருப்பமுள்ளோர் கால்நடை வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தை 0431 2331715 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மைய தலைவர் சி.பி. தாமஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி