திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்கள் நாளை பிப்ரவரி 10ஆம் தேதி திருச்சி பொன்மலை மதுவிலக்கு பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் பிப்ரவரி 10ஆம் தேதி காலை 8 மணி அளவில் ஆதார் அட்டை நகல் மற்றும் ரூ. 2000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என திருச்சி மாநகர கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.