திருச்சி: டூவீலர் திருடிய சிறுவன் கைது

4பார்த்தது
திருச்சி: டூவீலர் திருடிய சிறுவன் கைது
திருச்சி துறையூர் வடக்கு தெருவைச் சேர்ந்த சிவகுமார் (43), அகர்பத்தி நிறுவன விற்பனை பிரதிநிதி, காந்தி மார்க்கெட் பகுதியில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு கடைகளுக்குச் சென்றபோது அது திருடு போனது. இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி