திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர்
விஜய் நாளை (ஜூன் 1) கலந்துகொள்கிறார். சத்திரம் பேருந்து நிலையம் செயின் ஜோசப் கல்லூரி வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் டிரோன் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், சில பகுதிகளில்
போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.