திருச்சி: 108 ஆம்புலன்ஸின் உதவி எண்ணால் சர்ச்சை

5பார்த்தது
திருச்சி: 108 ஆம்புலன்ஸின் உதவி எண்ணால் சர்ச்சை
திருச்சி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவி எண் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சில நாட்களாக சமூக விரோதிகள் பல எண்களை இணையத்தில் பரப்பி வந்தனர். இது தவறான செய்தி என திருச்சி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாக மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி