திருச்சி மாவட்டத்தில் நேற்று 36 மில்லி மீட்டர் மழை பதிவு

81பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் நேற்று 36 மில்லி மீட்டர் மழை பதிவு
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பொழிந்தது. இதில் துறையூர் பகுதியில் 6 மில்லி மீட்டர், லால்குடியில் 4.2 மில்லி மீட்டர், நந்தியாறு ஹெட் பகுதியில் 3.4 மில்லி மீட்டர், நவலூர் குட்டப்பட்டு பகுதியில் 7.5 மில்லி மீட்டர், திருச்சி மாநகரப் பகுதியில் 8.5 மில்லி மீட்டர் என மொத்தம் 36 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி