திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

1456பார்த்தது
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அரசிதழில் பேரவை செயலர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம், பெரம்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக விஜய் இனி செயல்படுவார். திருச்சி கிழக்கு தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கும். சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி