திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, திருச்சி தெற்கு மாவட்ட
திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக முன்னாள் முதலமைச்சரும்,
திமுக தலைவருமான
மு.க.ஸ்டாலினை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.