திருச்சி: டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்

0பார்த்தது
திருச்சி: டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்
திருச்சி கருமண்டபம் பால்பண்ணைரோடு அருகே டாஸ்மாக் கடை அருகே ஒருவர் மயங்கி கிடந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், திருச்சி ஹீபர்ரோட்டில் தீயணைப்பு நிலைய அலுவலகம் எதிரே சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து கண்டோன்மெண்ட் மற்றும் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி