திருச்சி: அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும்நிகழ்வு

2பார்த்தது
திருச்சி: அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும்நிகழ்வு
திருச்சி மாவட்டம் ஓமாந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் முத்துச்செல்வன் தலைமையில், கிளைச் செயலாளர் பெரியசாமி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில், 11-ம் வகுப்பு படிக்கும் 30 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி