திருச்சி: குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க துவக்க விழா

554பார்த்தது
திருச்சி: குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க துவக்க விழா
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப நல ஓய்வூதியர்கள் நலச் சங்க திருச்சி கிளை ஞாயிற்றுக்கிழமை துவக்கப்பட்டது. மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவுகளுக்கு முழுத் தொகையையும் இன்சூரன்ஸ் மூலம் வழங்க வேண்டும் என்றும், அரசு அறிவிக்கும் அனைத்து சலுகைகளையும் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி