திருச்சி: ஓடும் பஸ்ஸில் முதியவரிடம் பணம் பறித்தவர் கைது

4பார்த்தது
திருச்சி: ஓடும் பஸ்ஸில் முதியவரிடம் பணம் பறித்தவர் கைது
திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (60) என்பவர் பிப்.26 அன்று சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே ஜங்ஷன் பகுதிக்கு பேருந்தில் பயணம் செய்தபோது, அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.400ஐ சக்திவேல் (30) என்பவர் பறித்தார். பொதுமக்கள் அவரைப் பிடித்து கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் சக்திவேல் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி