திருச்சி: மாநகராட்சி கூட்ட அரங்கில் மனுக்களை பெற்ற மேயர்

53பார்த்தது
திருச்சி: மாநகராட்சி கூட்ட அரங்கில் மனுக்களை பெற்ற மேயர்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (09.06.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். 

மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா, துணை ஆணையர் பாலு, மண்டலத் தலைவர் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மாலா, நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி