திருச்சி: 14. 41கோடி மதிப்பீட்டில் பணிகளை தொடக்கி வைத்த நேரு

0பார்த்தது
திருச்சி: 14. 41கோடி மதிப்பீட்டில் பணிகளை தொடக்கி வைத்த நேரு
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, அரசு திட்ட நிதி மற்றும் மாநகராட்சி நிதியின் கீழ் மொத்தம் 14.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இதில், 53வது வார்டில் 45.70 லட்சம் ரூபாய் மதிப்பில் நுழைவாயில் மற்றும் 52வது வார்டில் 25 லட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பணிகளும் அடங்கும்.

தொடர்புடைய செய்தி